மக்கள் பழைய அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்தார்கள். அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. ஊழல் அதிகரித்தது.
Tag - பத்மா அரவிந்த்
அங்கே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பூர்வகுடி மக்கள் இருந்தனர். அவர்களுடைய சம்மதம் கேட்காமலேயே அவர்களின் நிலம் விலைக்கு விற்கப்பட்டது.
பன்னிரண்டாயிரம் குழந்தைகள் ஈய விஷத்தால் பாதிக்கப்பட்டனர். இரண்டு ஆண்டுகள் அரசு அதிகாரிகள் இந்தப் பிரச்சினையை மூடி மறைத்தனர். மாநில கவர்னர் ரிக் ஸ்னைடர் 'தண்ணீர் பாதுகாப்பானது' என்று பொய் சொன்னார்.
சாண்டிஹூக் சம்பவத்திற்குப் பின் ஒபாமா முன்மொழிந்த பல சட்டத்திருத்தங்களும் காங்கிரஸில் தோல்வியுற்றன. குடியரசுக் கட்சியினர் அவற்றை வெளிப்படையாக எதிர்த்தனர்.
2012 தேர்தல் வெற்றி ஒபாமாவுக்கு மட்டும் கிடைத்ததல்ல. ‘மக்களின் வாழ்க்கையில் அரசாங்கத்திற்கும் பங்கு உண்டு. அது மக்களுக்கு உதவ வேண்டும். சந்தை மட்டும் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்காது’ என்ற அமெரிக்கர்களின் குரலுக்குக் கிடைத்த வெற்றி.
பொருட்களின் தேவையைப் பொறுத்து அதிக விலை ஏற்றுபவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை என்பதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரவில்லை. இது கத்ரீனா புயலின்போது நடந்த பிரச்சனைகளைத் தவிர்க்க உதவியது.
இந்த இரண்டு விஷயங்களும் உடனடி லாபம் என்ற ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டன. இரண்டுமே மனிதச் சமூகத்தில் ஒரேவிதமான தாக்கத்தை ஏற்படுத்தின. மக்களைத் தனிமைப்படுத்தின.
2011ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்கு மிகவும் கடினமானதாக இருந்தது. யூரோ நாணயத்தின் மதிப்பு சரிந்ததால் பல ஐரோப்பிய நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்கின.
வெறிநோய் பொதுவாகப் பெருந்தலைவர்களின் படுகொலைச் சம்பவங்கள் நாட்டை அதிர வைக்கும். இரட்டை கோபுரம், பொற்கோவில், அல் அக்ஸா போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் மீதான தாக்குதல்களும் நிலைகுலையச் செய்யும். ஆனால் யாருக்குமே தெரியாத ஒரு பள்ளி மாணவனின் கொலை, உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்குமா...
இன்னொரு நாகசாகி வேண்டாம் என்று அவர் பேசியதற்கு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு அளிக்கப்பட்டதல்ல காரணம். அடிப்படையில் அவரது இயல்பு அதுவாகவே இருந்தது.












