அமெரிக்கத் தூதுவர் கிறிஸ் ஸ்டீவன்ஸ் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். உள்ளூர் லிபியப் போராட்டக் குழுவினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சையின்போது ஸ்டீவன்ஸ் இறந்துவிட்டார்.
Tag - பத்மா அரவிந்த்
இருபத்தி நான்காயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டனர். USS Ronald Reagan விமானம் தாங்கிக் கப்பல் உள்பட இருபத்தி நான்கு கப்பல்கள் அனுப்பப்பட்டன.
அரபு வசந்தம் எகிப்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் முழுமையாக வெற்றி பெறவில்லை. இன்றும் அந்நாட்டில் அடக்குமுறை தொடர்கிறது.
அந்தப் பதவியேற்பு நாளில் நம்பிக்கையின் ஒளி மிளிர்ந்தது. அமைதியான அதிகார மாற்றத்தின் மூலம் ஜனநாயகத்தின் வாக்குறுதி நிறைவேறியது.
ஒரு சிறந்த சமூகமாக முன்னேறுவதற்கு நாம் இயற்கைச் சீற்றங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும். அவை தாக்கும்போது குடிமக்களுக்கு உதவ விரைவாகவும், திறமையாகவும் செயல்பட வேண்டும்.














