Home » பாரீஸ்

Tag - பாரீஸ்

குற்றம்

சபிக்கப்பட்ட வைரம்

ஃபிரான்ஸ் நாட்டின் பிரபலமான லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த அக்டோபர் 19ம் தேதி பழம்பெரும் நகைகள் பல கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. உலகிலேயே அதிநவீனப் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகக் கருதப்படும் அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் சில நிமிடங்களில் நடந்த இந்தக் கொள்ளை எப்படிச் சாத்தியமானது...

Read More
உலகம்

உடைக்கப்படுகிறதா ஈஃபில் டவர்?

செப்டம்பர் 18ஆம் தேதி Tapioca Times என்கிற பகடி மின்னஞ்சல் தளத்தில் ஃபிரெஞ்சு தேசத்தின் ஈஃபில் டவர் 2026இல் இடிக்கப்படப்போகிறது என்ற தகவல் வெளியாகியது. இது எக்ஸ், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவிவருகிறது. ஈஃபில் டவருக்கு இளைஞர்கள் யாரும் போவதில்லை, பராமரிப்பின்றி அணில்களும்...

Read More
உணவு

13 சுற்று உணவு

ஒரே நேர்க்கோட்டில் ஐந்து கோள்கள் வரிசைகட்டும் என்கிற நாசாவின் அறிவிப்பு கூட அவ்வப்போது வரும். ஆனால் எங்கள் வீட்டில் மூவரின் விடுமுறை நாள்களும் ஒன்றாக அமைவது அரிதினும் அரிது. அப்படி அரிதாகக் கிடைத்த விடுமுறையை இந்த வருடம் பாரீஸில் கொண்டாடினோம். திகட்டத் திகட்ட பிரெஞ்சுப் புரட்சியையும்...

Read More
தொழில்

செருப்புகளின் ராஜா

செருப்பும்கூட செல்வத்தின் அடையாளம். செருப்பு விற்றே நூறு பில்லியன் டாலர் சம்பாதித்து உலகப் பணக்காரராகி விட்டார். அவர்தான் 61 வயது கிறிஸ்டியன் லொபோட்டின். 40 வருடங்களுக்கும் மேலாகச் செருப்பு தொழிலின் ராஜா. எப்படிச் செருப்பில் இவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று கேள்வி எழலாம். அதற்கு அவரின்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!