இது Attention deficit and hyperactive disorder என்கிற ADHD விழிப்புணர்வு மாதம். மனநலம் சார்ந்த குறைபாடுகள் உள்ளவர்களைப் பரிவுடன் அணுகுவோம். இளமாறன் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர். அலுவலகத்தில் அவரைப் பற்றி மற்றவர்கள் அடிக்கடி உயரதிகாரியிடம் குறைசொல்வது வழக்கம். யாரையும் அவர் பேச விடுவதே இல்லை...
Home » மருத்துவ அறிவியல் » Page 2