Home » அமெரிக்க அரசியல்

Tag - அமெரிக்க அரசியல்

அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 33

குற்றங்கள் அதிகரித்தன. அதற்கு அகதிகளோ குடியேறிகளோ காரணம் இல்லை. ஆனாலும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் குற்றங்களுக்குக் குடியேறிகள்தான் காரணம் என அரசியல்வாதிகள் பேசுவதை மக்கள் நம்பத் தொடங்கினார்கள்.

Read More
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 32

அமெரிக்க அரசியலில் இத்தனை நாடகத்தனமான மாற்றங்களை ஒரே தேர்தலில் பார்த்ததுண்டா? 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.

Read More
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 31

கனவுகளின் தேசம் இன்று பெரும் குழப்பத்தில் உள்ளது. ஒருபுறம் எல்லையில் குவியும் புலம்பெயர்ந்தோர். மறுபுறம் பல்கலைக்கழகங்களில் கொதிக்கும் மாணவர் போராட்டங்கள். இரண்டும் அமெரிக்க அரசியலை உலுக்கி எடுத்துள்ளன.

Read More
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 30

அமெரிக்காவின் உள்கட்டமைப்பு பல தலைமுறைகளாக அலட்சியப்படுத்தப்பட்டு வந்துள்ளது. பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் கப்பல் மோதியதால் சரிந்து விழுந்தது.

Read More
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 29

அமெரிக்க மக்கள் டிரம்ப்பின் அனைத்துச் சட்டச் சிக்கல்களையும் அறிந்தே அவரை மீண்டும் அதிபராகும் வாய்ப்பைக் கொடுத்திருக்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு ஒரு சோதனை.

Read More
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 28

ஹமாஸைத் தாக்குகிறேன் என இஸ்ரேல் அப்பாவி மக்களின் மேல் நடத்தும் தாக்குதல்களைப் பொதுமக்கள் எதிர்த்ததால், அதிபர் பைடனின் மரியாதை குறைந்துகொண்டே போனது.

Read More
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 27

முப்பத்தாறு ஆண்டுகள் செனட்டராக இருந்த பைடன், பராக் ஒபாமாவின் துணை அதிபராக இருந்தபோது 'ஒபாமா கேர்' திட்டம் வெற்றி பெற முக்கியப் பங்காற்றியவர். இரு கட்சி அரசியல்வாதிகளிடமும் நட்புறவைப் பேணியவர்.

Read More
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 26

ஃபைசர் நிறுவனம் தன்னுடைய தடுப்பூசி 95% பயனுள்ளது என்று அறிவித்தது. டிரம்ப் இதைத் தனது வெற்றியாக முன்னிலைப்படுத்தினார். ஆனால் அவர் தேர்தலில் தோற்ற பிறகு, தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றிய கலவையான செய்திகளைப் பரப்பினார்.

Read More
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 25

வடகொரியா தனது மிகப்பெரிய அணுகுண்டுச் சோதனைக்குத் தயாராகிக்கொண்டிருந்தது. அது ஹிரோஷிமாவை விட 10 மடங்கு சக்திவாய்ந்தது. டிரம்ப் வழக்கம்போல பின்விளைவுகளை யோசிக்காமல் 'வட கொரியாவை முற்றிலும் அழித்துவிடுவேன்!' என்று எச்சரிக்கை விடுத்தார்.

Read More
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 24

ஃபிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டுடெர்டே அவரது பொருளாதார ஆலோசகர்களிடம் 'அமெரிக்கா நம்மை கைவிட்டுவிட்டது. சீனாவுடன் வர்த்தகத்தை அதிகரிப்போம்' என்று கூறினார்.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!