இந்தியாவில் இணையம் பிரபலமாகிய தருணத்தில் கணினியில் தமிழ் என்பதை முன்வைத்து ஒரு மாநாடு சென்னையில் நடந்தது. இப்போது செயற்கை நுண்ணறிவு பிரபலமாகும் நேரத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதே தேதிகளில் மீண்டும் மாநாடு நடத்தியுள்ளது தமிழ்நாடு அரசு. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிப்ரவரி 8, 9, 10 தேதிகளில்...
Tag - கணினித் தமிழ்
ரொட்டிச் சானாய் வாங்கிச் சாப்பிடத் தன் அம்மா தினமும் கொடுக்கும் ஒரு ரிங்கிட்டை 35 நாள்கள் சேர்த்து வைத்தால் ஒரு நுண்சில்லு வாங்கமுடியும். பரோட்டாக்களைத் தியாகம் செய்து, பணம் சேர்த்து மைக்ரோசிப்புகள் வாங்கி கணினியில் தமிழைக் கொண்டு வந்த மலேசியத் தமிழர் முத்து நெடுமாறனின் அனுபவங்கள் சுவாரஸ்மானவை...