45 மா.இராசமாணிக்கனார் (12.03.1907 – 26.05.1967) தொடக்கக்கல்வியைத் தமிழ்மொழியில் படித்தவரில்லை அவர். அறிமுகக்கல்வி தெலுங்கு மொழியில்தான் நிகழ்ந்தது. பிறந்தது தமிழ்க் குடும்பத்தில்தான்; ஆனால் அவரது கல்வி தொடங்கியது தெலுங்கில். முறையாகத் தமிழ் கற்கத் தொடங்கியதே ஒன்பதாவது வயதில்தான். ஆனால்...
Tag - தமிழ் அறிஞர்
43 ஔவை துரைசாமிப்பிள்ளை (05.09.1902 – 03.04.1981) ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளில் மணிமேகலைக் காப்பியத்துக்குப் புதிய முறையிலான உரை ஒன்றை நாவலர் வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதிக் கொண்டிருந்தார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த முயற்சி நடைபெற்றது. எழுதிக் கொண்டிருந்த நாட்டார்...
38 கி.ஆ.பெ.விசுவநாதம் (10.11.1899 – 19.12.1994) முத்தமிழான இயல், இசை, நாடகம் என்று மூன்று தமிழின் காதலர் இவர். பின்னாட்களில் மூன்று தமிழுக்கும் காவலர் என்ற பெயரில் ‘முத்தமிழ்க்காவலர்’ என்ற புகழ்ப்பெயரை அடைந்தவர். தொழிலால் வணிகர்; ஆனால் அவரது பெயர் வரலாற்றில் நிலைத்தது அவரது பொதுப்...
35 வெ.சாமிநாத சர்மா (17.09.1895 – 07.01.1978) அவரது வாழ்வு தொடங்கியதே பத்திரிகையாளராகத்தான். சிறிது குள்ளமான சிவந்த உருவம். இராசகோபாலாச்சாரி போல எப்போதும் மொட்டைத் தலை. கதரில் குப்பாயச் சட்டையும், வேட்டியும். சாயலில் திருவிக போன்ற தோற்றம். மாறாத புன்னகை. பார்த்தாலே துலங்கிவிடும் அறிஞர்...