20. தேடுபொறித் தலைவன் கூகுள் ஒரு தேடுபொறியாக அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று தசாப்தங்கள் நிறையவிருக்கின்றன. அது பெரிய நிறுவனமாக வளர்ந்து பெரிய உச்சங்களைத் தொட்டு, பல நுட்பங்களில் கைவைத்து விளையாடி, பெரிய நிறுவனங்களை வாங்கி, இன்று அசைக்க முடியாத இணைய நிறுவனமாக மாறியிருப்பதைப் படிப்படியாகப் பார்த்தோம்...
Tag - யாஹூ
உங்களுடைய நீண்ட நாள் நண்பர், உங்கள் வெற்றியை, தொழில் திறமையை அறிந்தவர், இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற உன்னால்தான் முடியும் இந்த வேலையை ஒப்புக்கொள், எனக்காகச் செய்வாயா என்று மனம்விட்டுக் கேட்கும் போது என்ன செய்வீர்கள்..? மிகப் பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு, நல்ல நிறுவனம், ஆனால் இப்போது...
மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்கு வெங்கடரங்கனை நன்கு தெரியும். நுட்பம் தொடரினைத் தந்தவர். கணித்தமிழ் மாநாட்டின் செயல்பாட்டுக் குழு உறுப்பினர்களுள் ஒருவராக இருந்தவர். தமிழ்க் கணிமை இயக்கத்த்தின் முன்னோடிகளுள் ஒருவரான வெங்கட், இக்கட்டுரையில் தான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறார்...