Home » பருத்தி மாஃபியா
வர்த்தகம்-நிதி

பருத்தி மாஃபியா

பட்டர்பிளை எபெக்ட் (Butterfly Effect) சங்கதி நாம் அறிந்ததே. பூமியில் நிகழும் சிறு செயல்களின் தொடர் விளைவுகளால் ஏற்படும் பெரிய மாற்றத்தை பற்றியது அது. பங்களாதேஷ் விவகாரத்தின் ஒரு வரி குறிப்பும் அது தான்.

மாணவர் புரட்சியாகத் தொடங்கியது, கட்டுக்கடங்காமல் வலுப்பெற்ற போது, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சிட்டாக ஹெலிகாப்டர் ஏறிப் பறந்துவிட்டார் ஷேக் ஹசீனா.

கலவரம் – ஆட்சி கவிழ்ப்பு – ராணுவத் துணையுடன் இடைக்கால அரசு என ஒன்றரை லட்ச சதுர கிலோமீட்டர்களே கொண்ட ஒரு குட்டி தேசத்தில் நடக்கும் குழப்பங்களின் தாக்கம் ஆப்பிரிக்கா ஐரோப்பிய நாடுகள் வரை நீண்டிருக்கிறது.

சீனாவுக்குப் பிறகு உலகின் பெரிய ஆடை உற்பத்தியாளர் பங்களாதேஷ் தான். கிட்டத்தட்ட முதலிடம் என்றே சொல்லலாம். 2022 ஆம் ஆண்டு 45 பில்லியன் டாலர்கள் வரை ஏற்றுமதி செய்தார்கள். அதாவது சீனாவை விட இரண்டு மடங்கு அதிகம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!