பட்டர்பிளை எபெக்ட் (Butterfly Effect) சங்கதி நாம் அறிந்ததே. பூமியில் நிகழும் சிறு செயல்களின் தொடர் விளைவுகளால் ஏற்படும் பெரிய மாற்றத்தை பற்றியது அது. பங்களாதேஷ் விவகாரத்தின் ஒரு வரி குறிப்பும் அது தான். மாணவர் புரட்சியாகத் தொடங்கியது, கட்டுக்கடங்காமல் வலுப்பெற்ற போது, தனது பதவியை ராஜினாமா...
Home » ஜவுளி உற்பத்தி
Tag - ஜவுளி உற்பத்தி














