Home » உரி – 144
உரி • நாள்தோறும்

உரி – 144

144. விட்டொழித்தவை

உனக்கொன்று தெரியுமா? நான் விஜயம் உண்பதை விடுத்து நான்காண்டுகளாகிவிட்டன. எப்படி அதனை விட்டொழித்தேன் என்று அறிவாயா?

என்று சார்வாகன் கேட்டான்.

உங்களால் விட முடியும் ஐயனே. எண்ணியதைச் செய்து முடிக்கும் திட சித்தம் கொண்டவர். என் வியப்பு அதுவல்ல.

வேறு?

அது எப்படி உங்களை விட்டகன்றது?

தத்தன் கேட்டதும் அருகிருந்த வாலிபன் ஒருவன் சொன்னான்,

ஆம். அவன் கேட்டது நியாயமானது. நானறிந்து அப்பழக்கத்தினைக் கைக்கொண்டிருப்போர் யாரும் முற்றிலும் வெளியேறியதில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!