Home » மால்வேர் குடும்பத்தார் – 39
நாள்தோறும் மால்வேர்

மால்வேர் குடும்பத்தார் – 39

வைரஸ் வாரச்சந்தை

உயிரியல் வைரஸ்களுக்கு மூளை இருக்கிறதா? அவற்றுக்கு உயிர் இருக்கிறதா என்றே ஒரு கேள்வி உண்டு. நம் டிஜிட்டல் வைரஸ்கள் இந்த விஷயத்தில் கில்லாடிகள். அண்மைக் காலமாக அவை அறிவாயுதம் ஏந்தத் தொடங்கியுள்ளன.

இப்போது நாம் இருப்பது செய்யறிவு யுகம். அதிலும் ஜெனரேட்டிவ் ஏஐ என்னும் இயற்றறிவு வந்தபின்னர் சூழல் முற்றிலும் மாறியுள்ளது.

முன்பு எவையெல்லாம் முடியாது என்றிருந்ததோ அவையெல்லாம் சாத்தியமாகியுள்ளன. இந்த டிஜிட்டல் அறிவுப் புரட்சி தொடாத துறைகளே இல்லை.

மால்வேர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவற்றின் மூதாதையர்களைவிட ஸ்மார்ட்டாகி வருகின்றன.

ஒருகாலத்தில் ஒவ்வொரு மால்வேருக்கும் ஒரு வேலை. அதுவன்றி வேறொன்றும் அறியோம் பராபரமே என்று வாழ்ந்தன. ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை.

அறிவு என்றால் என்ன? சூழலுக்கு ஏற்பத் தகவமைவதே அறிவு. இது மனிதர்களுக்குப் பொருந்தும். மால்வேர்களுக்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!