Home » அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 4
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 4

நீலப்பெட்டி

அதிகாலை ஐந்தரை மணி. வாடிகன் உறங்கிக்கொண்டிருந்தது. போப்பாண்டவரும். அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு. கட்டாயம் போப்பாண்டவரிடம் பேச வேண்டும் என்கிறது அந்தக் குரல். மிகவும் முக்கியமான விஷயம், தாமதிக்க இயலாது என்று தொடர்கிறது. காத்திருக்கவும் என்கிறது வாடிகன்.

சற்று நேரத்தில் பிஷப் ஒருவர் அந்த அழைப்பில் இணைகிறார். அவர் போப்பாண்டவரின் பேச்சை மொழிபெயர்ப்பவர்.

சிறிது நேரத்தில் பிஷப்பிற்குச் சந்தேகம் எழுகிறது. அழைப்பு துண்டிக்கப்படுகிறது. மறுமுனையில் குஷியான இரண்டு இளைஞர்கள் – ஸ்டீவும், வாஸும். பொதுத் தொலைபேசி மையத்தில் இருந்து அழைத்திருந்தனர்.

ஏன் இந்த விபரீத முயற்சி? காரணம் இருக்கிறது. ஸ்டீவும், வாஸும் இணைந்து ஒரு கருவியை உருவாக்கியிருந்தனர். புளூ பாக்ஸ். நீலப் பெட்டி.

அதென்ன நீலப் பெட்டி? அப்போதெல்லாம் நெடுந்தொலைவில் இருப்பவர்களை தொலைபேசியில் அழைப்பது கடினம். கட்டணமும் அதிகம். லோக்கல் கால்கள் என்றால் சுலபம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!