2001. ஜான் டெர்னஸ். ஆப்பிள் நிறுவனத்தின் இளம் பணியாளர்களில் ஒருவர். ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையில் ஆப்பிள் ‘வெற்றிவேல் வீரவேல்’ என வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த காலம். ‘ஆப்பிள் சினிமா டிஸ்ப்ளே’ என ஒன்றிருந்தது. ஆப்பிளுக்கு அலுமினியக் காதல் வருவதற்கு முந்தைய யுகம். ஆப்பிள் கருவிகளின்...
Tag - ஸ்டீவ் ஜாப்ஸ்
வெற்றிடம் எனும் சொல் வெற்றி எனத் தொடங்குகிறது. பல நேரங்களில் வெற்றிடமே வெற்றிக்கு இட்டுச் செல்லும் பாதையாக அமைந்துவிடுகிறது. ஆப்பிள் நிறுவனத்திலும் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் என்னும் மாமனிதரின் இறப்பு அதற்குக் காரணமாக அமைந்தது. ஐம்பத்தாறு வயதில் ஜாப்ஸ் காலமானார். ஜாப்ஸ் போன்ற மாய...
ஆப்பிள் நாகரிகம் ஒரு டிரில்லியன் டாலர் என்னும் இலக்கை எட்டியது ஆப்பிள். குக் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் பலன் இது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இரட்டிப்பாக, மும்மடங்காகப் பெருகியது. பொருளாதாரம் என்னும் அளவுகோலில் ஆப்பிள் நம்பர் ஒன் நிறுவனம். ஆனால் எந்தவொரு நிறுவனத்தையும் மதிப்பிட பொருளாதாரத்தை மட்டுமே...
காலமும் கருவிகளும் மேக், ஐபாட், ஐபேட், ஐஃபோன் இவையாவும் ஜாப்ஸ் இருந்தபோதே அறிமுகமானவை. குக் தலைமையேற்ற பின்னர் இக்கருவிகளில் அடுத்தடுத்த வெர்ஷன்கள் வந்தன. ‘புதிய கருவிகள் இல்லையா?’ என்னும் கேள்வி எப்போதும் இருந்தது. அதற்கான விடையாக வந்தது புதியதொரு ஆப்பிள் கருவி. ஆப்பிள் வாட்ச். ஆப்பிள்...
பென்சில்வேனியா பல்கலைக்கழகம். மெக்கானிகல் இஞ்சினியரிங் துறை வழக்கத்தைவிடப் பரபரப்பாக இருந்தது. கல்லூரிப் ப்ராஜெக்ட்டை சிறப்பாக முடிக்க மாணவர்கள் ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ஜான் டெர்னஸ். பிறரைவிட ஜான் கூலாக இருந்தார். காரணம் அவருடைய ப்ராஜெக்ட்டின் மீது அவருக்கிருந்த நம்பிக்கை...
பணம் ஒரு நாளில் நாம் அதிக நேரம் பார்ப்பவை திரைகள். ஃபோன், மானிட்டர், டிவி என எங்கெங்கும் பயனர்களைக் கவர்வதில் திரைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆப்பிள் கருவிகளின் சிறப்புகளில் ஒன்று அவற்றின் திரைகள். படங்களை மட்டுமல்லாது எழுத்துகளையும் திருத்தமாகக் காட்டும் வல்லமை அவற்றுக்கு உண்டு. தொடர்ந்து...
நலமறிய ஆவல் ஆப்பிள் ஈக்கோ சிஸ்டத்தின் மையம் ஐ.ஓஎஸ். எனவே அதைத் தொடர்ந்து அப்டேட் செய்துவந்தது ஆப்பிள். அந்த வரிசையில் அடுத்து வந்த வெர்ஷன் iOS 8. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகமாயின. ஹெல்த் ஆப் என்றொரு செயலி வந்தது. அறிமுகமானபோது இது பின்னாளில் கொண்டுவரவிருக்கும் மிகப்பெரிய மாற்றங்களை ஆப்பிள்...
வேகம் டிம் குக் தலைமையில் ஆப்பிள் வேகமெடுத்தது. நிகர லாபம் பதின்மூன்று பில்லியன் டாலர் என்னும் நிலையை எட்டியது. இது பலரும் எதிர்பார்த்ததைவிட அதிகம். இந்த வெற்றியில் பெரும் பங்கு ஐஃபோனையும் ஐபேடையுமே சாரும். அவை பரபரப்பாக விற்றுத் தீர்ந்துகொண்டிருந்தன. இவையெல்லாம் நற்செய்திகள். சில இடையூறுகளும்...
மன்னிப்பு ஜாப்ஸ் இல்லாத முதல் வருடம் மிகவும் சவாலாக இருந்தது. புகழும், அது தரும் வெளிச்சமும் டிம் குக்கிற்கு முக்கியமல்ல. தானுண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பவர். ஆனால் ஆப்பிளின் தலைவர் என்றான பின் அவ்வாறிருக்க முடியாது. ஐபேடின் மூன்றாவது வெர்ஷன் வந்தது. ஆப்பிள் விழாவில் குக் இதை அறிமுகம் செய்தார்...
ஆறு மனமே ஆறு ஜாப்ஸ் இனி இல்லை. ஆனாலும் ஆப்பிள் தொடர்ந்து இயங்க வேண்டும். அவர் இறப்பு ஏற்படுத்திய வெற்றிடம் ஆப்பிளை அலைக்கழித்தது. ஜாப்ஸின் இறப்புக்கு முன்னரே டிம் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிட்டார். டிம்மைத் தேர்ந்தெடுத்தது ஜாப்ஸ். இதற்கான எதிர்ப்புகள் ஆப்பிளுக்கு உள்ளும் புறமும் இருக்கவே செய்தன...














