Home » அறிவால் அழிப்பது எப்படி?
அறிவியல் உலகம்

அறிவால் அழிப்பது எப்படி?

எந்திரன் படத்தில் விஞ்ஞானி வசீகரன், தனது கண்டுபிடிப்பான சிட்டி ரோபோவை வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகம் செய்து வைப்பார். விஞ்ஞானி ரஜினியின் தாய், ரோபோவைப் பரிசோதிக்க எண்ணி, ‘சிட்டி அந்த டீவியைப் போடு’ என்று சொல்லுவார். உடனே சிட்டி அவ்வளவு பெரிய டீவியைத் தூக்கிக் கீழே போட்டு உடைக்கும். விஞ்ஞானி ரஜினி தாயிடம் சொல்லுவார், ‘அம்மா அது மெஷின். டீவியை ஆன் பண்ணுன்னு சொல்லணும். போடுன்னு சொன்னா போட்டுடுவான், உடைச்சுடுவான்!’

படம் வெளியானபோது இதற்குச் சிலராவது சிரித்திருப்பார்கள். உண்மையில் இது சிரிக்கும் விஷயமல்ல. சற்றுத் தீவிரமான விவகாரமும்கூட..

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!