இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் அந்நாட்டின் பிரதமர் லிஸ் ட்ரஸுடன் எடுக்கப்பட்டதுதான். அடுத்த நாற்பத்து எட்டாவது மணி நேரத்தில் அவர் இறந்தார். இதுபோல இந்தியாவில் ஒரு சம்பவம் நடந்திருந்தால், புதிய பிரதமரின் ராசியை நடு ரோடில் இழுத்துப் போட்டு நாறடித்திருப்பார்கள்...
Author - பாபுராஜ் நெப்போலியன்
காங்கிரஸின் அடுத்தத் தலைவர் பொறுப்புக்கு சசி தரூர் போட்டியிடும் வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது. சோனியா கைகாட்டும் வேட்பாளருக்கு எதிராக நின்று அவர் வெல்வாரா என்பது சந்தேகத்துக்குரியதாக இருந்தாலும் சசி தரூரின் தகுதிகளில் பழுது கிடையாது. மிக நிச்சயமாக, ராகுலைக் காட்டிலும் அவர் திறமைசாலி என்பதில்...
இருபத்து ஏழு நாட்டுத் தலைவர்கள் ஒரே ஃப்ரேமில் போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று 2019ம் ஆண்டு வெளியானது. அந்த இருபத்து ஏழில் ஒரே ஒருவரை முன்னிட்டு, அந்த சாதாரணப் புகைப்படம் உலகப் புகழ் பெற்றது. அவர் ஒரு பெண். அதுவும் இள வயதுப் பெண். அசப்பில் கல்லூரிப் பெண் தோற்றம். சாதாரண ஏழைக் குடும்பத்தில்...
பத்து வேடங்களில் கமல் நடித்த படம் ‘தசாவதாரம்’. கதை சோழர் காலத்தில் தொடங்கும். இந்தியாவில் சுனாமி வந்த சமயம் முடியும். தொடர்பற்றதாகத் தோன்றும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கும். புஷ் இல்லாவிட்டால் விமானம் திரும்ப அழைக்கப்பட்டிருக்கும். ஷிங்கன் இல்லாவிட்டால் கோவிந்த் இறந்திருப்பார்...