விருது என்பது ஏதேனுமொரு துறையில் வென்றவர்களுக்கு வழங்கப்படும். எந்தச் செயலுமின்றித் தேமேயென்று இருக்கும் மரங்களுக்கும் விருது வழங்கப்படுவதுண்டு. இங்கல்ல… ஐரோப்பாவில். ‘ட்ரீ ஆஃப் த இயர்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதை இவ்வாண்டு போலண்டில் உள்ள பழமையான, பீச் (Beech) என்ற...
Author - ஜெ. செல்வதுரை
![]()
அகழ்வாராய்ச்சிகளில் திகைப்பூட்டக்கூடிய ஏதாவது அகப்படுவது வழக்கம்தான். சமீபத்தில், தெற்கு ஜெர்மானிய நகரமான நியூரம்பெர்க்கில் அப்படியொரு சம்பவம் நடந்தது. ஓரிடத்தைக் குறி வைத்து அகழ்ந்தார்கள். அங்கே ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகளையும், சில சடலங்களின் மிச்சங்களையும்கூடக்...
டிசம்பர் மாதம் என்றாலே ஜெர்மனியின் தெருக்கள் முழுவதும் மின்னும் விளக்குகள், பண்டிகை அலங்காரங்கள், மக்களின் மகிழ்ச்சிச் சிரிப்பு, மகிழ்ச்சியான இசை ஆகியவற்றை அணிந்து கொள்ளும். கூடவே, நட்சத்திரப் பூ, ஆரஞ்சுப் பழத் தோல்களால் வாசனையூட்டப்பட்ட ஒயின், ஜிஞ்சர்பிரெட் ஆகியவற்றின் கலவையான ஒரு வாசனை எங்கும்...
ஃப்ராங்ஃபர்ட் புத்தகச் சந்தைக்கு வயது 75. 1949-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தப் புத்தகத் திருவிழா, இந்த ஆண்டுடன் முக்கால் நூற்றாண்டை நிறைவு செய்கிறது. உங்களுக்கு இலக்கியம் பிடிக்குமென்றாலும் சரி, சமையல் புத்தகங்களைத் தேடுபவராயினும் சரி, கணிப்பொறியியல் துவங்கி காட்டு விலங்குகள் வரை எந்த ரசனையின் கீழான...












