இன்றைக்கு ஐந்து ரூபாயில் என்ன வாங்க முடியும்? சிங்கிள் டீ கூடக் குடிக்க முடியாது. ஆனால் இந்தக் காசை வைத்துக் கொண்டு ஒரு நாள் பொழுதையே ஓட்டி விடுகிறார் சின்னி என்ற மூதாட்டி. காலையில் தண்ணீர் விட்ட பழைய சோறு. மதியம் வெறும் புளிக் கரைசல், வரமிளகாய், உப்பு சேர்த்துக் கரைத்த ரசம் ஊற்றி வெறும் சோறு. இரவு...
Author - கா.சு.வேலாயுதன்
ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து தொடங்கும் மலைக் குவியல்களுக்குள் ஒளிந்து கிடக்கும் முப்பத்து மூன்று மலை கிராமங்களில் ஒன்று கொங்காடை. சுமார் எண்பது ஊராளிப் பழங்குடிகள் மட்டுமே வசிக்கும் இந்த கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் ஒரு வீட்டின் முகப்பில் ‘பிர்சா முண்டா- கொங்காடை’ என்ற பெயர்...