Home » ஆப்பிள் தளபதி
ஆளுமை

ஆப்பிள் தளபதி

2001. ஜான் டெர்னஸ். ஆப்பிள் நிறுவனத்தின் இளம் பணியாளர்களில் ஒருவர். ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையில் ஆப்பிள் ‘வெற்றிவேல் வீரவேல்’ என வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த காலம்.

‘ஆப்பிள் சினிமா டிஸ்ப்ளே’ என ஒன்றிருந்தது. ஆப்பிளுக்கு அலுமினியக் காதல் வருவதற்கு முந்தைய யுகம். ஆப்பிள் கருவிகளின் மேல் கண்ணாடி லேமினேஷன் போன்ற கவசம் ஒன்று இருக்கும். சினிமா டிஸ்ப்ளேவுக்கும் இது உண்டு.

இந்த டிஸ்ப்ளேவின் முதுகில் சில ஸ்க்ரூக்கள். பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்க்ரூக்கள். இவற்றின் மீது ஒளிபடும்போது அவை CDகள் போல மின்னும்.

அந்தத் திருகாணிகளின் தலையிலும் கலையம்சம் காட்டியிருந்தது ஆப்பிள். இவற்றைச் செய்து தரும் பணி ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அதைச் சென்று பார்வையிட்டு வரப் பணிக்கப்பட்டிருந்தார் ஜான் டெர்னஸ். சென்றோம், பார்த்தோம், வந்தோம் என இருந்துவிடவில்லை ஜான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!