Home » டிஜிட்டல் சுனாமி
அறிவியல்-தொழில்நுட்பம்

டிஜிட்டல் சுனாமி

பாதுகாப்புக்காகச் செய்யப்படும் செலவுகள் அதிகம். நாடுகளானாலும் சரி. மென்பொருள் நிறுவனங்கள் ஆனாலும் சரி.

என்னதான் ஆகச் சிறந்த வசதிகளை வழங்கினாலும், பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தால் சாஃப்ட்வேர் தேறாது.

இது ஆதியிலிருந்தே இருக்கும் நிலைதான். தற்போது செய்யறிவு வந்த பின்னர் கலவரங்கள் அதிகரித்துள்ளன. இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் நிகழ்ந்துள்ள செக்யூரிட்டி பிரச்சினைகளைப் பட்டியலிட்டால் தலை சுற்றும்.

கருப்பு அக்டோபர் என்றெல்லாம் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

நுட்பச் சிக்கல்களை விட்டுவிடுவோம். ஒரு சராசரிப் பயனர் என்னும் கோணத்திலிருந்து பார்ப்போம்.

செக்யூரிட்டிப் பிரச்சினைகளைத் தெரிந்துகொள்வதற்கு முன் கொஞ்சம் இடம், பொருள், ஏவல்.

சாஃப்ட்வேர் நிறுவனங்களில் இருவேறு குழுக்கள் உண்டு. ஒன்று டெவலப்மெண்ட் டீம். அதாவது நிரல்களை எழுதி சாஃப்ட்வேர்களை உருவாக்குபவர்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!