Home » இலக்கியம் » Page 7
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 56

56 அவரவர் உலகம் ‘எப்பவுமே ஆர்க்யுமெண்ட்ல ஜெயிக்கிறது அப்படி ஒண்ணும் முக்கியமில்லே’ என்று எம்கேஎஸ் சொன்னது மறுநாள் காலை ஆபீசில்...

இலக்கியம் உலகச் சிறுகதைகள்

பால்தசாரின் அற்புதப் பிற்பகல் நேரம்

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தமிழில்: மணிக்கண்ணன் கூண்டு வேலை முடிவடைந்துவிட்டது. பழக்கத்தின் காரணமாய் அதனை பால்தசார் தாழ்வாரத்தில் தொங்கவிட்டான்...

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 55

55 புகைச்சல் ஈரோடுக்கு வந்து ஊரோடு ஒத்து ஆற்றோடு போகத்தொடங்கியபின், காலையில் எழுந்தால் மாமி மெஸ் இட்லி சட்னி சாம்பார், பேப்பர் ரோஸ்ட் – இதில்...

இலக்கியம் உலகச் சிறுகதைகள்

சட்டத்தின் வாயிலில்

ஃப்ரன்ஸ் காஃப்கா ஆங்கிலத்தில்: வில்லா ம்யூர், எட்வின் ம்யூர் தமிழில்: ஆர். சிவகுமார் சட்டத்துக்கு வெளியில் ஒரு காவலாளி நிற்கிறான்...

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 54

54 சுயநலம் இரவு செண்ட்ரலில் கால் வைத்ததுமே, வண்டியில் உட்காரவாவது இடம் கிடைக்க வேண்டுமே என்கிற பதைப்பு அவனைத் தொற்றிக்கொண்டது. பிளாட்பாரத்தில் அவன்...

இலக்கியம் உலகச் சிறுகதைகள்

மேஜை மேஜைதான்

பீட்டர் பிஷெல் தமிழில்: சுகுமாரன் அதிகம் பேசாத, சிரிக்கவோ, கோபித்துக் கொள்ளவோகூடச் சோர்வடையும் முகமுடைய ஒரு கிழவனின் கதையை உங்களுக்குச்...

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 53

53 மிதப்பு டிரைவ்-இன் செல்ஃப் சர்வீசில் காபி வாங்கிக்கொண்டு வந்து, நடைவழியை ஒட்டி இருந்த மூன்று மேஜைகளில் காலியாக இருந்த நடு மேஜையில் உட்கார்ந்தான்...

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 52

52 போதும் அப்பாவைப் பற்றி, தன் பால்யத்தைப் பற்றி என்றாவது ஒருநாள் நாவலாக எழுதவேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ‘ஓட்டைப் படகு’ என...

இலக்கியம் உலகச் சிறுகதைகள்

மரம்

மரியா லூயிஸா பொம்பால்  ஆங்கிலத்தில்: Rosalie Torres-Rioseco தமிழில்: ஆர். சிவகுமார் பியானோ வாசிப்பவர் உட்கார்ந்தபிறகு கொஞ்சம் செயற்கையாக இருமிவிட்டு...

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 51

51 வாழ்வும் ஆரம்ப வரிகளும் ‘மாயவரம் ஜங்ஷனில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பியபோது, வண்டியில் மூன்றாவது ஆத்மா ஒன்று என் தோல் பையையும்...

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 50

50 நிறைவு சிரித்தபடி, ‘நீங்க வருவீங்கனு எதிர்பார்த்தேன்’ என்றார் கடையில் தம் அறைக்குள் அமர்ந்திருந்த சுந்தர ராமசாமி. உக்கும். வரணும்னு...

இலக்கியம் உலகச் சிறுகதைகள்

கறுப்பு ஆடு

இடாலோ கால்வினோ ஆங்கிலத்தில்: Tim Parks தமிழில்: ஆர். சிவகுமார் எல்லோருமே திருடர்களாக இருந்த நாடு ஒன்று இருந்தது. இரவில் ஒவ்வொருவரும் எல்லாப்...

இலக்கியம் உலகச் சிறுகதைகள்

மீளல்

சாதத் ஹசன் மண்டோ தமிழில்: எம்.எஸ் / டி.ஏ. சீனிவாசன் (அச்சுதன் அடுக்கா) அந்தச் சிறப்பு ரயில் பிற்பகல் இரண்டு மணிக்கு அமிர்தசரஸிலிருந்து கிளம்பி எட்டு...

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 49

49 முடிச்சுகள் எப்போது உள்ளே கூப்பிடுவார் என்று குறுகுறுத்தது. ஒருமுறை பார்த்தது போதும். சும்மா சும்மா திரும்பிப் பார்க்கக்கூடாது என்று...

இலக்கியம் உலகச் சிறுகதைகள்

நூலகத்தில் ஒரு ஜெனரல்

இடாலோ கால்வினோ ஆங்கிலத்தில்: Tim Parks தமிழில்: ஆர். சிவகுமார் புகழ்பெற்ற பண்டூரியா நாட்டில், ராணுவ செல்வாக்குக்கு எதிரான கருத்துகளைப் புத்தகங்கள்...

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 48

48 உயரம் வண்டி நின்றதும் இறங்கிக்கொண்டவன், வெளியேறும் கும்பலோடு கும்பலாய் அவன் பாட்டுக்கும் விறுவிறுவென நடந்தான். பொம்மைபோல கைநீட்டிக்கொண்டு...

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 47

47 அலைகள் கடல்மட்டம்னு சொல்றோமில்லையா திருச்செந்தூர் கரையும் கடலும் அப்படி இருக்காது. வித்தியாசமா, மேடா இருக்கும். போய் பாருங்க என்று கி. ரா சொன்னது...

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 46

46 அலைதலின் ஆனந்தம் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கறாராகத் திட்டமிட்டுச் செய்பவன் என்கிற எண்ணத்தைப் பார்ப்பவர்களுக்கும் பழகியவர்களுக்கும்...

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 45

45 பார்வைகள் தேவை இருந்தால் தவிர – தெரிந்தவர்கள் என்பதற்காக மட்டுமே – வளர்ந்தவர்கள் யாரும் யாரையும் சும்மா தேடிப்போவதில்லை. தேடிப்போய்...

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 44

44 மூடுபனி டிசம்பர் மாத இரவு 12 மணிக்குக் கரையில் நின்றபடி, ‘நீருக்கு மேலே பஞ்சுப்பொதிபோல மேகம் அசையாமல் நின்றுகொண்டிருக்க, ஏரி உயிருள்ள...

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 43

அசாதாரண அசடு என்ன இப்படி இருக்கீங்க என்றார் டிஓஎஸ் மரிய சந்திரா. ஏசியைப் பார்த்து ரிஸைன் பண்ணியே தீருவது என்பதில் பிடிவாதமாய் இருந்தவனைக் கவலையோடு...

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 42

42 உட்காருதல் காலையில் வந்து இறங்கி, அறைக்குப்போய் ஜோல்னா பையை வைக்கும்போதே, உள்ளே இருந்த காவியைப் பார்த்துவிட்டு, பல் விளக்கிக்கொண்டிருந்த பாலாஜி...

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 41

41.  பராக்கு – 2 தமிழ் மாலும் ஹே? என்கிற குரல் இரண்டு, மூன்றாவது தடவையாக ஒலித்தபோதுதான், இந்தி பிரசார சபாவின் விஸ்தாரமான வகுப்பறையின்...

இலக்கியம் உலகச் சிறுகதைகள்

ஸொரோக்கோவும் அவனுடைய அம்மாவும் மகளும்

ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸா (1908-1967) ஆங்கில மொழிபெயர்ப்பு: Barbara Shelby தமிழில்: ஆர். சிவகுமார் ஓடாத வண்டி ஒதுங்கி நிற்பதற்காகப் போடப்பட்ட...

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 40

40 பராக்கு ‘போனமா வந்தமானு இல்லாம போன வெடத்துல எல்லாம் என்ன பராக்கு வேண்டியிருக்கு’ என்று தாமதாமக வருகிற எல்லோருமே சின்ன வயதில் எதோ ஒரு...

இந்த இதழில்

error: Content is protected !!