Home » இன்னொரு திவால் சரித்திரம்
உலகம்

இன்னொரு திவால் சரித்திரம்

டியாகோ மரடோனாவின் திருமுகமும், பந்தைக் கடத்திக் கொண்டு ஓடும் லயனல் மெஸ்ஸியின் மின்னல் வேகக் கால்களும், மூன்று முறை உலக்கிண்ண உதை பந்தாட்டப் போட்டிகளை வென்ற மகத்தான தருணங்களுமே ஆர்ஜென்டீனா என்றதும் உலக ஜனத்தொகையில் பாதிப் பேருக்குச் சட்டென்று ஞாபகத்தில் வந்து குவியும். ஆனால் கடந்த ஏழு தசாப்த காலமாய் ஆர்ஜென்டீனாவின் கஜானா, அதன் தேசிய வீரர்கள் உதைத்துக் களைத்த பந்தைவிடத் தாராளமாய் அடிபிடிபட்டுக் கோரமாய்க் கிடக்கும் சரித்திரம் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • திருவாரூர் சரவணன் திருவாரூர் சரவணா says:

    கட்டுரை முழுவதையும் படித்து முடித்தபோது அது நம் நாட்டை நோக்கியும் வந்து கொண்டிருக்கிறது. ஓடுங்கள்… என்ற திகில் உணர்வுகள் என் மனதில் எழுகின்றன. ஆனால் எங்கே ஓடுவது என்றுதான் தெரியவில்லை.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!