ஒரு மனிதர்… மனிதர் என்றால் சாதாரண மனிதரல்ல.. சீன அதிபராக இருந்தவர் எந்த முறையில் மரணமடைந்தார் என்பதை அறிவிக்கப் பதினொரு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது சீன அரசுக்கு.
இதைப் படித்தீர்களா?
நிச்சயமாகவே அவன் ஒரு சாமானிய மனிதனல்லன். அதில் எங்கள் யாருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் எந்த விபரீதத்துக்கும் இதுவரை அவன் காரணமாக இருந்ததில்லை.
கடமை என்ற சொல்லில் அனைத்தையும் நியாயத்தின் வட்டத்துக்குள் கொண்டு நிறுத்திவிட முடியும்தான். ஆனால் அதன் உள்ளோடிய கள்ளத்தனத்தை விழிப்புடன் கவனித்தேன்.















Add Comment