Home » மால்வேர் குடும்பத்தார் – 24
நாள்தோறும் • மால்வேர்

மால்வேர் குடும்பத்தார் – 24

அழவைக்கும் ஜோக்கர்

கூகுள் ப்ளே ஸ்டோர். கூகுளின் ஆஸ்தானக் கடை. மொபைல் செயலிகளின் பெருஞ்சந்தை. பொதுவாக கூகுள் ப்ளே ஸ்டோர் பாதுகாப்பானதுதான். ஆயினும் இங்கும் தங்கள் கைவரிசையைக் காட்டிய மால்வேர் மஸ்தான்கள் உண்டு.

அப்படியான ஓர் ஆசாமிதான் ஜோக்கர். இவனுடைய சேட்டைகள் விசித்திரமானவை. என்ன நடக்கிறது எனப் பயனாளர்கள் அறிந்துகொள்ளும் முன்பே தன் வேலையைக் கச்சிதமாக முடித்திருப்பான் ஜோக்கர்.

மால்வேர்களுக்கு கணினிகள், ஸ்மார்ட்ஃபோன்கள் என்னும் பேதமெல்லாம் கிடையாது. எங்கெல்லாம் தகவல் கிடைக்குமோ அங்கெல்லாம் தங்கள் கடையை விரிக்கும். அப்படித்தான் ப்ளே ஸ்டோரிலும் விரித்துள்ளன.

2017ஆம் ஆண்டு. ஜோக்கர் மால்வேர் ப்ளே ஸ்டோரில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தான்.

இவன் செயல்படும் விதத்தைத் தெரிந்துகொள்வோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!