மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவி ஏற்றுள்ளார் மோடி. செங்கோலை ஏந்திய கைகள் அரசியல் சாசனத்தை வணங்கின. “எண்ணிக்கைகள் அல்ல, ஒருமித்த கருத்தே ஆட்சியை நடத்தத் தேவை” என்று பேசினார். கடந்த பத்தாண்டுகளில் காணாத பிரதமரை நாடு தற்போது காண்கிறது. இந்த மிதவாத முகம் எத்தனை நாள் தொடரும் என்பது விடை தெரியாத கேள்வி. கடந்த பத்தாண்டுகளில் மோடி செய்த மிகப் பெரிய தவறுகள் பத்தினைப் பார்க்கலாம். இந்தியாவையும் இந்திய மக்களையும் பல பத்தாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்ற தவறுகள் இவை.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Add Comment