Home » சிறைக்குள் முடிந்த சாம்ராஜ்ஜியம்
உலகம்

சிறைக்குள் முடிந்த சாம்ராஜ்ஜியம்

ஃபெலிக்ஸ் கலார்டோ

மெக்சிகோவின் முதல் பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நிறுவனர்களில் ஒருவரான மிகேல் ஆஞ்சல் ஃபெலிக்ஸ் கலார்டோ, நவம்பர் 15ஆம் தேதி தனது எண்பதாவது வயதில் மெக்சிகோவின் ஹாலிஸ்கோ மாநிலத்தின் குவாடலஹாரா நகர மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மெக்சிகோவின் போதை சாம்ராஜ்யத்தை ஆட்டிப்படைத்த ஃபெலிக்ஸ் கலார்டோ, முப்பத்தேழு ஆண்டுகள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கழித்து, இறுதிவரை தான் விரும்பி கேட்ட வீட்டுச் சிறையைக் கூடப் பெற முடியாமல் இறந்து விட்டார்.

‘தலைவர்களின் தலைவன்’ (Boss of Bosses) என்று அழைக்கப்பட்ட இவர், குவாடலஹாரா போதை கடத்தல் கும்பலின் தலைவர்களில் ஒருவர். அந்நாட்டில் பெரிய அளவிலான போதைக் கடத்தலுக்கு அடித்தளமிட்டவர். அமெரிக்காவுக்கான கொகெய்ன் கடத்தல் பாதைகளையும் மாற்றியமைத்த மூளைக்காரர். கடத்தல் உலகம் இவரை ‘எல் பாட்ரினோ’ (Godfather) என்றும் அழைத்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!