“ம்மா.. என்னால சத்தியமா முடியாது.. விட்டுட்டு மட்டும் போகாத please”
அறையெங்கும் கண்ணீர் வெடித்துத் தெறிக்கக் கதறிக் கொண்டே சாஷ்டாங்கமாக மனைவி காலில் விழுந்தான் ஹரி.
“நான் முடிவு பண்ணியாச்சு ஹரி. இனிமே யோசிக்க எதுவும் இல்ல. தயவுசெஞ்சு விட்டுடு.”
“இந்தச் சின்னக் குழந்தைகளை வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணுவேன் அனும்மா? பதறடிக்காதடி”
Add Comment