Home » என் கனவை விட்டுச் செல்கிறேன் – 6
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 6

ஓவியம்: ராஜன்

6. தூசு படியாத காதல்

மரணம் யாராலும் தவிர்க்க முடியாதது. பிறப்பு ஒரு கரை என்றால் மரணம் மறுகரை. அக்கரைக்கு அப்பால் என்ன ஆகும் என்று யாரும் கண்டதில்லை. கண்டவர் விண்டதில்லை. மனிதன் தீர்க்க முடியாத புதிர்களில் ஒன்றாக எப்போதும் நீடித்து வருகிறது மரணம். ஓஷோவின் ஞானம், இதனைப் பல முறை தொட்டுப் புரிந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறது. மரணம் குறித்த ஜென், சூஃபியிசம், பகவத் கீதை, பைபிள், பௌத்தம், திபெத்திய மரணநூல் மற்றும் மாபெரும் ஞானவான்கள், படைப்பிலக்கியவாதிகளின் கடைசி நாட்களின் வாயிலாக மரணத்தைப் புரிந்துகொள்ள நம்மை அழைக்கிறார் ஓஷோ.

அமெரிக்காவில் இருந்து திரும்பியதுமே அவர் தமது மரணத்தை உணரத் தொடங்கி விட்டார். தமக்கு அமெரிக்கச் சிறையில் ஸ்லோ பாய்சன் எனப்படும் மெல்லக் கொல்லும் நஞ்சு தரப்பட்டது என்றும் கூறினார்…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!