தேச ஒற்றுமையை வலியுறுத்தி இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை செப்டம்பர் 7, 2022 அன்று தொடங்கினார் ராகுல் காந்தி. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் காஷ்மீர் எனப் பன்னிரண்டு மாநிலங்களினூடாக 3500 கிலோமீட்டர்கள் பயணத்திட்டம்.
இதைப் படித்தீர்களா?
சில விஷயங்களைச் சமரசமின்றிக் கடைப்பிடிப்பதுதான் இந்திராவின் வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது. எதையும் தைரியமாக எதிர்கொள்வது வெற்றிபெற மிக முக்கியமானது.
ஆயுதங்கள் இல்லாம வெறும் தலைமுடியைக் காத்துல பறக்கவிட்டு வீதியில நிக்கிற பெண்களோட தைரியத்துக்கு முன்னாடி என்ன செய்ய முடியும்?
-
Share This!













Add Comment