அமெரிக்காவில் நீண்டதொரு நடைப்பயணத்தை முன்னெடுத்து அனைவரது கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பியுள்ளனர் புத்தத் துறவிகள் சிலர். அவர்களது பயணத்தின் நீளம் மொத்தம் இரண்டாயிரத்து முந்நூறு மைல். சென்ற ஆண்டு அக்டோபர் 26 அன்று தொடங்கப்பட்ட பயணம், இவ்வாண்டு பிப்ரவரி 10ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் நூற்றெட்டு...
Tag - பயணம்
பயணிகள் விமானம் இரத்தாவது அண்மையில் அதிகரித்துள்ளது. பாதுகாப்பில் சிறு சந்தேகம் வந்தாலும் விமானம் தரை விலகலாகாது. இவ்வருடத்தில் இதுவரை இரு பெரும் விமான விபத்துகள் நடைபெற்றுள்ளன. இத்துயரச் சம்பவங்கள் காரணமாகப் பலருக்கும் விமானப் பயணம் குறித்த அச்சமும் எதிர்மறை எண்ணங்களும் நிச்சயம்...
பயணம் செய்வது ஆதிகாலம் முதலே மனிதனின் இயல்பு. கண்ணில் படும் எதையும் படம்பிடித்து இணையத்தில் பதிவிடுவது நவநாகரிகப் போக்கு.
இருநூற்றுப் பதினாறு அடி உயரக் கோபுரம். அந்தக் கோபுரத்திலிருந்து இரும்புச் சங்கிலி ஒன்று பத்தடி கீழே தொங்குகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் அந்தக் கோபுரத்தின் மீதேற இதுவே படி. உடல் முழுதும் சுற்றப்பட்ட கொடிகள். வயிற்றிலிருந்து பதினைந்து அடி நீளத்திற்கு துணிக்கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஒரு மூட்டை. அதிலும்...
கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்தவன் சம்பன். மிகவும் குறும்புத்தனமானவன். தந்தையைப் போலத்தானே பிள்ளையும் இருப்பான். ஊரில் அனைவரும் இந்தக்குழந்தையைப் பற்றிப் புகார் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் மிகவும் கோபமடைந்த கிருஷ்ணர் தன் பிள்ளையையே கடும் கோபத்தில் சபித்துவிட்டார். மீள முடியாத...
வேகமாக நடந்தால் ஐந்து நிமிடங்களில் கடந்து சென்றுவிடக்கூடிய ஓர் ஊர். அளவான மக்கள் நெருக்கம். பத்து, பதினைந்து உணவகங்கள். அதே அளவு தங்கும் விடுதிகள். பெரும்பாலும் ஹோம்ஸ்டே என்று சொல்லப்படும் வகையிலானவை. வரும் பக்தர்கள்தாம் இவர்களின் ஆதாரம். ஆனால் பக்தர்களுக்கு இந்த ஊரில் வீற்றிருக்கும் ஜாகேஷ்வர்தான்...
உலகைச் சுற்றி வருதல் மனிதரின் ஆதி ஆசைகளில் ஒன்று. இப்போது இந்தியாவில் இருந்து இரு பெண்கள் அந்த ஆசையுடன் கிளம்பி இருக்கிறார்கள். இதற்கு முன்பும் இந்தியப் பெண்கள் சிலர் உலகைச் சுற்றி வந்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்கா வரை பல நாடுகள் கடற்பயணிகளால் கண்டுபிடிக்கப் பட்டவைதாம். வான்வழிப்...
நம்பர் ஒன் ஆக வருவது எப்போதுமே நல்லது என்றில்லை. இலங்கை சில காலமாகவே பலவித பலான உலகத் தரப்படுத்தல்களில் முதலிடத்தைப் பிடித்து மானம் போய் நின்றது. நீண்ட காலத்திற்குப் பின்னர், இப்போது ஓர் உருப்படியான முதலிடம் கிடைத்திருக்கிறது. வழங்கியது “டைம் அவுட்” சர்வதேசச் சஞ்சிகை. உலகிலேயே, பெண்கள் தனியாகச்...
சுமார் 110 வருடங்களுக்கு முன்பு… பெரிதாக வான்வழிப் பயணங்கள் எல்லாம் சாத்தியப்படாத காலகட்டம். கடல் கடந்து செல்ல ஒரே வழி தான், கப்பல் போக்குவரத்து. கப்பல் கட்டும் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு மிகப்பெரிய கப்பல்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். ஒயிட் ஸ்டார் லைன் எனும் மிகப்பெரிய கப்பல்...
தொழில் ரீதியாக அல்லது அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்காகப் பயணிப்பது நாமனைவரும் செய்வதே. அதற்கும் மேலாக அன்றாடத்திலிருந்து விடுபடுவதற்கான பயணங்களும் உண்டு. இவற்றை மேற்கொள்வதற்கு ஆண் பெண் வேறு பாடுகள் உளதா? பெண்கள் இப்படியான பயணங்கள் மூலம் என்ன பயன் அடைகிறார்கள்? இப்பயணங்களை மேற்கொள்ளப் பெண்கள் எதிர்...













