இந்தியாவில் ஃபர்னிச்சர் சந்தைக்குச் சிறந்த இடம் ஜோத்பூர். அதேபோல் தமிழ்நாட்டில் ஃபர்னிச்சர் வாங்கச் சிறந்த சந்தை ராமாபுரம். ஃபர்னிச்சர் கடல் என்று ராமாபுரத்தைச் சொல்லலாம். திருமணம் முடிந்து விட்டதா? ராமாபுரம் சென்றால் போதும். புதுமணத் தம்பதிகள் குடித்தனம் நடத்தத் தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே தெருவில் வாங்கிவிடலாம்.
சரவணா, ஜெய்ச்சந்திரன் என்று ரங்கநாதன் தெரு ஃபர்னிச்சர்கள் முதல் தமிழ்நாடு முழுக்க இருக்கும் ஃபர்னிச்சர் வகைகள் அனைத்தும் இந்தச் சந்தையிலிருந்து செல்கின்றன.
பொருள் வாங்க நினைக்கும் நாம் சில்லறை விற்பனைக் கடைகளுக்குச் செல்லாமல் நேரடியாக ராமாபுரம் சென்றால் பாதிப் பணத்திற்கு மேல் மிச்சம் செய்துவிடலாம்.














Add Comment