Home » மிச்சமின்றி உச்சம் தொடு – 22
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 22

விஜய்: நாளைய தீர்ப்பு

தன்னுடைய படங்களின் மூலம் புரட்சிகரமான கருத்துகள் சொல்லி வந்தவர் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர். சட்டம், அரசியல், காதல் இவைதான் இவருடைய படங்களின் அடிநாதங்களாக இருந்து வந்தன. மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு மிக முக்கியமான படமாக அமைந்த படம் இவர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை. பின்னர் அந்தப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது.

பிரபலமான, வெற்றிகரமான இயக்குநராக இருந்து வந்த எஸ்.ஏ.சியின் மகன்தான் விஜய். தன்னுடைய பத்தாவது வயதில் தந்தையின் இயக்கத்தில் ‘வெற்றி’ என்ற படத்தில் சிறு வயது விஜயகாந்தாக நடித்தார் விஜய். பதினெட்டாவது வயதில் மகனின் ஆசையை உணர்ந்து அவரைத் தன்னுடைய படத்திலேயே ஹீரோ ஆக்கினார் சந்திரசேகர். அதுதான் நாளைய தீர்ப்பு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!