Home » மிச்சமின்றி உச்சம் தொடு – 23
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 23

ஓட்டம் நிற்காது!

தன்னை ரஜினியின் ரசிகராகவே அடையாளம் காட்டிக் கொண்டு வளர்ந்த விஜய்க்கு இளைய தளபதி என்ற பட்டம் பிடித்திருந்தது. தமிழ் சினிமா வரலாற்றின்படி நடிகர் என்றால் ஓர் அடைமொழி தேவை. ரஜினி தளபதி என்றால் இளைய தளபதி விஜய்தானே?

ஒரு கட்டத்துக்கு மேல் தான் நடிக்கும் படங்களின் கதைகளை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார் விஜய். புது இயக்குநரோ, வெற்றிப் படங்களைக் கொடுத்தவரோ, தன்னுடைய பாத்திரம் கச்சிதமாக இருக்குமாறு பார்த்துக் கொண்டார். ஒரு குடும்பப் படம், ஒரு காதல் படம். ஒரு மசாலா படம். இதுதான் இவருடைய ஃபார்முலா.

தன் ஆரம்பக்காலப் படங்களிலிருந்தே படத்துக்கு ஒரு பாட்டு பாடத் தொடங்கி இருந்தார் விஜய். விளையாட்டாக ஆரம்பித்தது தொடர்ந்து ஒரு பாடலாவது அவர் பாடும்படி நேர்ந்தது. அதிலும் அவர் பாடல்கள் ஹிட்டடிக்க, அதையும் கதையோடு கோர்க்க ஆரம்பித்தனர் இயக்குநர்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!