கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னையில் நடைபெற்ற இந்திய காமன்வெல்த் வர்த்தகச் சபைக் கூட்டத்தில், செஷல்ஸ் நாட்டின் உயர் ஆணையர் கலந்துகொண்டார். நிகழ்வில் பேசியவர், வர்த்தக ரீதியிலான முதலீடுகளுடன் இந்தியாவிலிருந்து நாங்கள் வணிகர்களைப் பெருமளவில் எதிர்பார்க்கிறோம் என்றார். நிகரற்ற அழகிய கடற்கரைகளைத் தாண்டி...
Home » ஐஎன்எஸ் நீலகிரி