எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு என்பது பேச்சாக இருக்கிறது. ஏற்கனவே கூகுள் பார்ட், மைக்ரோசாப்ட் பிங்க் சாட், சாட்-ஜி-பி-டி என்னென்ன செய்யும் என்று பார்த்துவிட்டோம், இவர்கள் மட்டும்தான் இந்தத் துறையில் புதுமை செய்கிறார்களா என்றால் இல்லை. பல புத்தொழில்களும் இதில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்கள்...
Tag - சாட் ஜிபிடி
ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் எட்டு லட்சம் கோடிகளை முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட். இதற்கு முன்பே இந்நிறுவனத்தில் கொஞ்சம் முதலீடு செய்திருக்கிறது. ஓப்பன் ஏஐ வெளியிட்ட சாட் ஜிபிடிக்குக் கிடைத்த பிரபலத்துக்குப் பிறகு முதலீடு அதிகரித்திருக்கிறது. முதலீடு மட்டுமல்ல, தங்கள் பிங் தேடுபொறியுடன்...