8. சாட்சியாக இரு காதலில் பொறாமை உணர்வு இயல்பானது. என்னிடம் பேசாத என் காதலி இன்னொருவனுடன் என் எதிரிலேயே சிரித்துப் பேசுகிறாள். என்னுடன் ஒரு புகைப்படம் கூட எடுத்து கொள்ளாதவள் கண்ட தடிமாடுகளுடன் நின்று செல்பி எடுக்கிறாள். எனது ஆத்மார்த்தமான முகநூல் பதிவுகளுக்கு ஒரு சிவப்பு ஹார்ட் கூடப் போடாமல் எவனோ...
Home » அபத்த உறவுகள்
Tag - அபத்த உறவுகள்













