Home » ஆசான் » Page 6

Tag - ஆசான்

ஆசான் நாள்தோறும்

ஆசான் – 40

இங்கிலாந்து இதழ்களும்கூடக் கோகலேவின் உரையைப் பாராட்டின. அந்தச் செய்தியை 'அரச ஆணையத்தை அதிரவைத்த உரை' என்ற தலைப்புடன் வெளியிட்டிருந்தது ஓர் இதழ்.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 39

காங்கிரீவ் அம்மையாரின் அக்கறையான கவனிப்பால் கோகலே நெஞ்சு வலியிலிருந்து விடுபட்டார், வழக்கமான பணிகளுக்குத் திரும்பினார். ஆனால் அவர் முழுமையாகக் குணமாகியிருக்கவில்லை.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 38

கோகலே நெஞ்சு வலியைப் பொறுத்துக்கொண்டு லண்டனுக்குப் பயணம் செய்தார், தாதாபாயைச் சந்தித்தார். ஆனால், அவரிடம் ஓரளவுக்குமேல் நெருங்குவதற்குக் கோகலேவுக்கு மனம் வரவில்லை.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 37

ரானடேவுடன் பேசுவதும் கற்றுக்கொள்வதும் கோகலேவுக்கு மிகப்பெரிய வலிமையுணர்வை, மன நிறைவைக் கொடுத்தன. எந்தத் தீர்மானமானாலும் ரானடேவின் அறிவுரைகளைக் கேட்காமல் கோகலே செயல்பட்டதில்லை.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 36

வெல்பி ஆணையத்தின்முன் சான்றளிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறந்த பொருளாதார வல்லுனர்களை இங்கிலாந்துக்கு வரவழைக்கவேண்டும் என்று தாதாபாய் விரும்பினார்.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 35

சார்வஜனிக் சபா என்பது ரானடேவின் பல சமூக, அரசியல் முன்னெடுப்புகளில் ஒன்று, அவ்வளவுதான். அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதால் அவருடைய பணிகள் நின்றுவிடப்போவதில்லை.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 34

புனே காங்கிரஸ் மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்கிற குழுவின் செயலாளர்களாகத் திலகரும் கோகலேவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன்மூலம் இருதரப்புத் தொண்டர்களும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 33

கோகலேவின் தீர்மானத்தை ரானடே ஏற்றுக்கொள்ளவில்லை. மற்ற தலைவர்களும் கோகலே இன்னும் சிறிது காலத்துக்காவது சார்வஜனிக் சபாவின் செயலாளராகத் தொடரவேண்டும் என்று விரும்பினார்கள்.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 32

கோகலேவும் சாவித்ரிபாயும் சேர்ந்து வாழாவிட்டாலும், அவரும் ராதாபாயும் சாவித்ரிபாயை அக்கறையுடன் பார்த்துக்கொண்டார்கள், கடைசிவரை அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தார்கள்.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 31

இந்திய ஊழியர் சங்கத்துக்காக நிதி திரட்டுவதற்கெனக் கோகலேவைப் பலரிடம் அழைத்துச்சென்றார் லல்லுபாய். கோகலே எதிர்பார்த்த அளவுக்கு நன்கொடை வழங்கவில்லை. இது கோகலேவுக்கு வருத்தத்தை உண்டாக்கியது.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!