க.வெள்ளைவாரணனார் (14.01.1917 – 13.06.1988) துலங்குகின்ற தமிழ்ப்பெயர் இவரது பெயர். அப்பெயர் இவருக்கு வருவதற்கு காரணம் அவரது பெரியப்பா. அவரது பெரிய தந்தையார் பிறந்த அன்றே இவரும் பிறந்ததால் அவரது பெயரையே இவருக்கும் சூட்டி விட்டார்கள். தமிழ் இலக்கியம், இலக்கணம், சைவ சித்தாந்தம், இசைத்தமிழ் என்று...
Tag - இசைத்தமிழ்
42 தண்டபாணி தேசிகர் (27.08.1908 – 26.06.1972) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியவர். தமிழிசைத் துறையில் குறிப்பிடத்தக்க ஆளுமை. தமிழ்ப்பாடல்களைப் பாடுவதே கீழ்மை என்ற நோக்கு இருந்த காலங்களில் தமிழிசைப் பாடல்களைச் செல்லுமிடந்தோறும் பாடிப் பரப்பியவர்; பரவியவர். திருவையாற்றில் நிகழ்ந்து...
24 கவியோகி சுத்தானந்த பாரதி (11.05.1897 – 07.03.1990) ஒருவர் இருபது ஆண்டுகள் மௌனவிரதம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற 1947’இல் தனது மௌனவிரதம் கலைத்துப் பேசியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அது மட்டுமின்றி இவர் எழுதிய பல நூல்களில் முக்கியமான நூலான ஒரு நூலில் 50,000 பாடல்கள் இருக்கின்றன...
கோபாலகிருட்டிண பாரதி ( 1810 – 1896 ) தமிழானது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் ஆக முத்தமிழ் என்று வகைப்படுத்தப்படும். இவற்றுள் இசைத்தமிழுக்கும் நாடகத்தமிழுக்கும் முதல் நூல்களாக சிலப்பதிகாரம் தொட்டுப் பல நூல்கள் உள்ளன. எனினும் 17’ம் நூற்றாண்டிலிருந்து, 19’ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை...