16. ஒரு சொல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவை ஆண்ட அரசர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தவர் பரோடா மகாராஜா சாயாஜிராவ் கெயிக்வாட். பரோடா சமஸ்தானத்தின் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்தியவர்; தன் குடிமக்களுக்குக் கல்வியும், சமூகச் சீர்திருத்தமும் அவசியம் என வலியுறுத்தியவர். இலவச...
Tag - இந்திய தேசிய காங்கிரஸ்
11. மோதல் மோதிலால் நேருவின் கவலையெல்லாம் ஒன்றுதான். கடல் கடந்து சென்று படித்துக்கொண்டிருக்கும் மகனின் சுதந்திரமான எண்ண ஓட்டம், இந்திய அரசியல் சூழ்நிலையில் தனது மிதவாதப் போக்குக்கு ஏற்ற வகையில் அமையுமா? எங்காவது நேரெதிர் நிலைபாடு எடுத்து விட்டான் என்றால் என்ன செய்வது? இது ஒரு பெருங்கவலை என்றால்...
9. குதிரைகள் வேண்டாம், நாங்கள் இழுக்கிறோம்! அலகாபாதில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்தது பயனீர். அந்த ஆங்கில தினசரியின் ஆசிரியர், உரிமையாளர் இருவரும் ஆங்கிலேயர்கள். அவர்கள் வெளியிடும் செய்திகளில் ஐரோப்பியக் கண்ணோட்டம்தான் நிறைந்திருக்கும். இந்திய மக்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம்...
5. இரண்டு கட்சிகள் 1885 டிசம்பர் 28. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், சமூக சீர்தருத்தவாதிகள், பத்திரிகை ஆசிரியர்கள் என மொத்தம் எழுபத்திரண்டு பேர் மும்பையில் ஒன்று கூடினார்கள். கோகுல் தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில் நடந்த கூட்டத்தில் அன்றைக்குத்தான் இந்திய தேசிய காங்கிரஸ்...
4. கனவான் பெரிய பங்களா, அதன் உள்ளே அலங்கார விளக்குகள், விலை உயர்ந்த திரைச் சீலைகள், சோபா செட்கள், நீச்சல் குளம், வண்ணப் பூஞ்செடிகளும் பழ மரங்களும் நிறைந்த தோட்டம், டென்னிஸ் கோர்ட், கம்பீரமான குதிரைகள், ராஜ குடும்பத்தினர் பயன்படுத்தும் சாரட் வண்டி, விலை உயர்ந்த அயல் நாட்டு கார்கள், கூப்பிட்ட...