வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் நடுவில் நீண்ட கழுத்துபோல் காட்சியளிக்கும் நிலப்பரப்புக்கு இஸ்துமஸ் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இப்பகுதியில் ஏழு நாடுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கின்றன. இந்நாடுகளை ஒன்றாக ‘மத்திய அமெரிக்க நாடுகள்’ என்று அழைக்கிறார்கள். இந்தக்...
Tag - இஸ்துமஸ்
கேரள மாநிலத்தைப் பாதியாக வெட்டியெடுத்தால் கூட எல் சால்வடோரை விடச் சற்று பெரியதாக இருக்கும். பத்து வருடங்களுக்கு முன்னர் இந்தச் சிறிய நாடு உலகின் குற்றவாளிகளின் தலைநகரம் என்றும், உலகின் பயங்கரவாத நாடுகளில் ஒன்று என்றும் அழைக்கப்பட்டது. இன்று தங்கள் நாட்டை சுத்தமாக்கிவிட்டு, வெளிநாட்டுக் குற்றவாளிகளை...













