உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள குகைகளின் மடாலயத்தைப் பனி மூடியிருக்கிறது. குண்டு விழுந்ததற்கான தடயங்கள் ஏதுமின்றி நகரமே பனியில் உறைந்திருக்கிறது. போர் தொடங்கிய நான்கு வருடங்களில் முதல் முறையாகத் தற்காலிகப் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டதால் ரஷ்ய அதிபர் புதின்...
Tag - உக்ரைன்
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான சமாதான ஒப்பந்தங்களும், போர் தொடங்கிய நான்கு நாள்களில் ஆரம்பித்த பேச்சுவார்த்தையும் நான்கு வருடங்களாகியும் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதரான ஸ்டீவ் விட்கோஃப்பின் உதவியுடன் இப்போது வெளியாகியிருக்கும் சமாதான ஒப்பந்தம் புதிய நம்பிக்கையைத்...
ஊபர், ஓலா போன்ற செயலிகளில் உங்கள் இருப்பிடத்தை மேப்பில் குறித்து வாகனம் புக் செய்திருப்பீர்கள். இதே போன்றதொரு செயலியில் ரஷ்ய எதிரிகளின் இருப்பிடத்தை உக்ரைன் உளவாளிகள் குறித்து விடுகிறார்கள். ட்ரோன் குழுக்களுக்கு அறிவிப்பு சென்றுவிடுகிறது. அந்த இருப்பிடத்துக்கு ட்ரோனை அனுப்பிக் குறி தவறாமல் எதிரியை...
ரஷ்யப் படைகளுடன் சேர்ந்து போரிட்ட 22 வயது இந்திய மாணவர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் தங்களுக்கு வரவில்லை என்றும், செய்தியின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் பணிகள் நடந்துவருவதாகவும் இந்தியத் தரப்பில்...
இது கடிதம் அல்ல, ஆனால் கடிதங்களைப் பற்றிய கதை. கடிதங்கள் உலகையே மாற்றும் சக்தி கொண்டவை என்பது நமக்குத் தெரியுமா? பழைய காலத்தில் அரசர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றத்திற்கு ஓலைச்சுவடிகள் பயன்பட்டன. பிறகு கடிதங்கள் அந்த இடத்தை எடுத்துக் கொண்டன. மார்ட்டின் லூதர் கிங் சிறையில் இருந்து எழுதிய கடிதம்...
மாறிக்கொண்டே இருக்கும் உலக அரசியல் அரங்கில் மாறாத ஒன்று இந்திய ரஷ்ய நட்பு. இதைச் சொன்னது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். 2023 டிசம்பர் மாதத்தில் மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இப்படிப் பேசினார். டிரம்ப் போட்ட ஒரு சமூக வலைத்தளப் பதிவு அந்த உறவை அசைத்துவிடுமா என்ன? 15ஆம் நூற்றாண்டு...
உக்ரைனின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி 2025 ஜூலை மாதத்தில் தன் அமைச்சரவையை மாற்றி அமைத்தார். இது ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து நிகழ்ந்த மிகப்பெரிய அரசியல் மாற்றமாகக் கருதப்படுகிறது. இந்த மாற்றம், அமெரிக்க சிறப்பு தூதர் கீத் கெல்லாக்கின் உக்ரைன் பயணத்துடன் நேரடியாக ஒத்துப்போனது...
உக்ரைனுக்குப் புதிய பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகள் கிடைக்கப் போகின்றன. அதேபோல புதிய பிரதமரும் கிடைத்து விட்டார். இரண்டும் அமெரிக்காவின் தயவில் நடந்தன என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. துணைப் பிரதமராக இருந்த யூலியா ஸ்விரிடியங்கோ, புதிய பிரதமராகப் பதவியேற்கப் போகிறார். உக்ரைனின் பொருளாதாரம்...
அதிகாரத்தில் நிலைத்திருக்க எதிரிகளைக் கொல்வது ஜார் மன்னர்கள் முதற்கொண்டு சோவியத் காலம் வரை இருந்தது. ஜனநாயகம் என்ற பெயரிலும் இது தொடர்வதே இப்போது சிக்கலாகியுள்ளது.
டிரம்ப்பின் கட்டளையிடும் பாணி உண்மையில் அவரது நிலையை மேலும் பலவீனப்படுத்துகிறது. இப்போது அவரது அச்சுறுத்தல்கள் வெற்று வார்த்தைகளாக மாறிவிட்டன.













