சரித்திர காலம் முதலே ஒற்றர்கள் என்றோர் இனம் உண்டு. உயிரைப் பணயம் வைத்து சொந்த நாட்டுக்குத் தகவல் கடத்துவது அவர்களது பணி. இவர்களின் நாட்டுப் பற்று ராணுவ வீரர்களுக்குச் சற்றும் குறைந்ததல்ல . இருபது வருடங்களுக்கு முன்பு, ஜியான் குவோ (Jian Guo) என்ற இளைஞன் ஜெர்மனிக்குப் படிக்க வந்தான். யாருக்கும்...
Tag - உளவு
உலகின் பழமையான தொழில்களில் ஒன்று உளவு. அடுத்த வீட்டில் நடப்பதை எட்டிப் பார்ப்பது தவறெனக் கற்பிக்கும் மனித நாகரிகத்தின் பெரும்பாலான அரசியல் நகர்வுகளும், போரின் முடிவுகளும் உளவுத் தகவல்களைக் கொண்டே தீர்மானிக்கப்பட்டுள்ளன. மறைமுகப் போரில் அமெரிக்கா சோவியத்தைச் சிதைத்ததற்கும், மத்தியக் கிழக்கில்...
உலகெங்கும் போரும் தீவிரவாதத்தின் அச்சுறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாட்டின் உளவுத்துறையும் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒரு நாட்டின் பாதுகாப்பு அந்நாட்டின் உளவுத்துறையை மட்டுமன்றி அதன் நட்புறவு நாடுகளின் உளவுத்திறனையும்...
ஒருவரை வேவு பார்ப்பதென்று முடிவெடுத்து விட்டால் மேலோட்டமாகச் செய்ய முடியாது. குறித்த நபரின் நடை, உடை, பாவனை, வாழ்க்கை வட்டம், இடுப்பின் சுற்றளவு இத்யாதிகள் அனைத்தையுமே பக்காவாக உள்வாங்க வேண்டும். பருவ வயதுக் காதலனைப் போலப் பின்னாலேயே இருந்து நோட்டம்விட வேண்டும். இப்படித்தான் 2012-ஆம் ஆண்டில்...
உலகளாவிய திரையுலகம் பாகிஸ்தானியர்களை இரண்டு வகைகளில் காட்சிப்படுத்தும். ஒன்று அவர்கள் ஆகப்பெரிய தீவிரவாதிகளாக இருப்பார்கள். அல்லது மிகப்பெரிய வில்லன்களுக்கு உதவும் கம்ப்யூட்டர் ஹேக்கர்களாக. இதில் பாகிஸ்தானின் தீவிரவாத முகமென்பது உலகறிந்த பழைய செய்தி. பத்தாண்டுகளுக்கு முன்னால் அதன் ஹேக்கிங்...
கடந்த வாரம் ஒடிசாவில் இரண்டு உளவுப் புறாக்கள் பிடிபட்டிருக்கின்றன. புறாவின் காலில் ஏதோ கட்டப்பட்டிருந்ததாகவும், இன்னொரு புறாவின் காலில் வெண்கல வளையம் ஒன்று இருந்ததாகவும் பார்த்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சரி யாரோ புறாவுக்கு அலங்காரம் செய்து அழகு பார்த்திருக்கிறார்கள் என்று விட்டுவிடுவதற்கில்லை...
வான்வெளியில் மணிக்கு 70 மைல் வேகத்தில் ஒரு பலூன் பறந்துகொண்டிருக்கிறது. வண்ணமயமான பலூன்கள் பறப்பது கண்ணுக்கு அழகு! ஆனால் இவை உலோகங்களால் செய்யப்பட்ட, வேவு பார்க்கும் அண்டைநாட்டுப் பலூன்கள். சுட்டுப் பொசுக்கவும் முடியாது. ஏனெனில், கீழே விழும் துகள்கள் மக்களுக்கு அபாயத்தை உண்டு பண்ணக்கூடியவை, ஆனால்...












