ஸ்ட்ராபெர்ரி கண்ணே… அறிவு எல்லைகளற்றது. பிரபஞ்சம் போலவே. ஆனால் நாம் அறிந்து வைத்திருப்பது நிச்சயம் எல்லைகளுக்குட்பட்டது. இவ்வெல்லைகளே நம்மால் என்ன செய்ய இயலும் அல்லது இயலாது என்பதைத் தீர்மானிக்கின்றன. மனிதர்களுக்கு மட்டுமல்ல ஏ.ஐகளுக்கும் இது போன்ற அறிவு எல்லைகள் உள்ளன. மனிதர்களுடன்...
Tag - ஓப்பன் ஏ.ஐ
படைப்பதினால் என் பேர் இறைவன்… இணையத்தில் இருப்பதை மட்டுமே தேடுவதற்கு கூகுள். மனிதகுலம் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் கண்டெண்ட்டைத் தேடிக் கொடுப்பது தான் கூகுள் போன்ற தேடுபொறிகளின் வேலை. இவ்வாறிருந்த காலம் வரை ஆக்கம் என்பது மனிதர்களிடம் மட்டுமே இருந்தது. ஆனால் ஏ.ஐ வந்தபின் இது மாறிப்போனது...
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...
ப்ராம்ப்ட் அமைவதெல்லாம்…. இறைவன் கொடுத்த வரம் படம் வரைகிறது. வீடியோ உருவாக்குகிறது. இசைக்கிறது. வினாக்களுக்கு விடையளிக்கிறது. ஏ.ஐ.யின் இத்திறன்களனைத்தும் அனுதினமும் விரைவாக மேம்பட்டுக்கொண்டே வருகின்றன. ஆனபோதும், இவற்றையெல்லாம் மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்னும் வரிசையில் வைக்க இயலாது. இந்த...
விஸ்வரூபம் ‘ரன் அரவுண்ட்’ என்றொரு சிறுகதை. ஐசக் அஸிமோவ் எழுதியது. இக்கதை 1942-இல் வெளியானது. இதில்தான் முதன்முறையாக “ரோபாட்டிக்ஸ் விதிகள்” மூன்றினை வரையறை செய்திருந்தார் அஸிமோவ். • முதலாம் விதி: தன் செயலாலோ, செயலின்மையாலோ, ரோபாட் ஒருபோதும் மனிதர்களுக்குத் தீங்கிழைக்கக் கூடாது. • விதி இரண்டு:...
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் ஜெனரேட்டிவ் ஏ.ஐ. அறிமுகமான போது, பலரும் “இது தேறாது…” என்றே தீர்ப்பெழுதினர். ஆனால் மிகச்சில மாதங்களுக்குள்ளாகவே நிலைமை பெருமளவு மாறியுள்ளது. இன்றைக்கெல்லாம் ஏ.ஐ. மூலம் படம் வரைவது இயல்பாகியிருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பத்திரிகைகள் வரை...
நெஞ்சம் மறப்பதில்லை ‘கோபைலட்’ இதுதான் இந்த வாரம் ஏ.ஐ. வட்டாரங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட சொல். காரணம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘பில்ட்’ (Build) என்னும் நிகழ்வு. கூகுளின் ஐ.ஓ போலவே இதுவும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இந்த ஆண்டிற்கான பில்ட் நிகழ்வில் மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள ஏ.ஐ...
‘சிப்’புக்குள் முத்து மின்சாரத்திற்கு முன் – மின்சாரத்திற்குப் பின் என்று மனிதகுல வரலாறை இரண்டாகப் பிரிக்கலாம். மின்சாரம் தொடாத துறைகளே இல்லை. பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்கும். இதன் மூலம் வாழ்வை எளிதாக்கும். ஆனால் மிகச் சில...