சன்மார்க்கத்தை உலகெலாம் பரப்ப வள்ளலார் ஆசைப்பட்டார். அது சாத்தியமானது. வள்ளலாரைத் தேடி வெளிநாட்டினரும் வருகின்றனர். தமிழக அரசு 100 கோடி ஒதுக்கி அங்கே ஒரு சர்வதேச மையம் ஆரம்பிக்க அடிக்கல் நாட்டியது. இதை சபைக்குள் கட்டக்கூடாது, வேறு இடமா இல்லை என்று கிராம மக்களும் சில கட்சிகளும் எதிர்ப்புத்...
Tag - கடலூர்
உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஊசி குத்திக்கொள்ளும் திருவிழாவிற்குப் பெயர்தான் செடல். நாக்கில் குத்திக்கொள்வதை ‘அலகு குத்துதல்’ என்பது வழக்கம். இது அப்படியில்லை. நாக்கு, கருவிழி, வெண்விழி தவிர்த்து உடலின் அனைத்து பாகங்களிலும் மெல்லிய ஊசியால் குத்திக்கொள்வதே செடல். கடலூர் மாவட்டத்திற்கு...
கடலூர் மாவட்டத்தின் தலையாய பெருமை வடலூரும் வள்ளலாரும். இங்கு நடக்கும் தைப்பூசம் சிறப்பு வாய்ந்தது. இது உருவ வழிபாடு அல்ல. இறைவனை ஜோதி வடிவாய்க் காண்பது. ராமலிங்க அடிகள் பிறந்தது வடலூரை அடுத்த மருதூரில். அதே ஆண்டிலேயே தந்தை மரணமடைந்து விடுகிறார். தாயின் ஊரான பொன்னேரியில் குடியேறிச் சில காலம்...
கடலூர் என்றால் கடல் இருக்கும் ஊர் என்பதைப் பாலகர்களும் யூகித்துவிடுவார்கள். ஆமாம், அந்நகர்வாழ் மக்களுக்கு மட்டுமின்றி வெளியூர் மக்களுக்கும் மிகப்பெரிய பொழுதுபோக்குத் தளம் என்றால் அது வெள்ளிக் கடற்கரை தான். இது சோழமண்டலக் கடற்கரையில் இரண்டாவது நீளமான கடற்கரை. கூடுதலாக, ஆசியாவின் மிக நீண்ட...