வண்ணநிலவன், ராமச்சந்திரன் என எனக்கும், நான் கோபால் என்று அவருக்கும் அறிமுகமானது 1970ல். அப்போது அவரது கையெழுத்துப் பிரதியான ‘பொருநை’க்கு ஒரு கவிதை தரும்படி வண்ணதாசன் என்னிடம் சொன்னார். நான், ‘அவளுக்காய்..’ என்று ஒரு காதல் கவிதை கொடுத்தேன். ”அவள் நாடாளும் ராணியானாள் நான் அவளுக்காய் நடக்காத...
Home » கடல் புரத்தில்
Tag - கடல் புரத்தில்












