இந்தியாவிடமிருந்து ஆக்கிரமித்து, ஆசாத் காஷ்மீர் என்று பெயரிட்டுத் தன் எல்லையில் இருத்திக்கொண்டாலும், பாகிஸ்தானின் அரசியல் மையப்புள்ளி அதுவே. கில்கிட்- பல்டிஸ்தானுக்குக் கீழே, தெற்கிலும் மேற்கிலும் பாகிஸ்தானின் பஞ்சாப்பும், கைபர் பக்துன்வாவும் இருக்க, கிழக்கில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் லைன்...
Tag - கில்கிட்
இந்திய வரைபடத்தின் தலைப்பகுதி பிராந்தியத்தை நாம் மொத்தமாக காஷ்மீர் என்று அழைக்கிறோம். உண்மையில் அது மூன்றாகப் பிரிந்திருக்கிறது. பக்கவாட்டுக் கோடெடுத்துத் தூக்கிவாரிய தலைப்பகுதி போலிருக்கும் உச்சிப் பகுதியில், இடது பக்கம் இருக்கும் லடாக்கில் ஒரு பகுதியை 1962 முதல் ஆக்கிரமித்து அக்சை சின்...












