Home » க்ளாட்

Tag - க்ளாட்

குட்டிச்சாத்தான் வசியக் கலை தொடரும்

குட்டிச்சாத்தான் வசியக்கலை – 08

நல்லநேரம் “தொடர்ந்து ஜிம்முக்குப் போவது”. “தினமும் பத்துப் பக்கங்களாவது வாசிப்பது”. “கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்ப்பது”. ”ஆன்லைனில் கண்டதையெல்லாம் வாங்காமல் இருப்பது”. மேற்சொன்னவை டாப் டென் பட்டியலில் இருக்கும் நியூ இயர் ரெஷல்யூஷன்களில் சில. ஆனால் இவை ஏட்டளவில் மட்டுமே இருந்துவிடுகின்றன. எனவே...

Read More
குட்டிச்சாத்தான் வசியக் கலை தொடரும்

குட்டிச்சாத்தான் வசியக் கலை – 7

அந்த மனசு இருக்கே… குட்டிச்சாத்தானால் கூடுவிட்டுக் கூடு பாய முடியும் என்று பார்த்திருந்தோம். ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநர் போலவும் குட்டிச்சாத்தானால் உருமாற முடியும். இந்த வசதியை நாம் பல்வேறு விதங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். நமக்கு உதவும் ஓர் அவதாரமாக கு.சாத்தானை இன்று மாற்றவிருக்கிறோம்...

Read More
குட்டிச்சாத்தான் வசியக் கலை தொடரும்

குட்டிச்சாத்தான் வசியக் கலை – 5

ப்ராம்ப்ட்டும் பஞ்சபூதங்களும் “ஓர் அனுபவம் வாய்ந்த தமிழ் ஆசிரியராக மாணவர்களுக்கு இலக்கணம் கற்பிக்க வேண்டும். இது ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கானது, அவர்களுக்கு அடிப்படை இலக்கணம் மட்டுமே தெரியும். வினா-விடை முறையில் எளிய உதாரணங்களுடன் விளக்கவும். அன்பான, ஊக்கமளிக்கும் தொனியில் விளக்கவும்.” இது ஒரு...

Read More
aim தொடரும்

AIM IT – 19

கடமை கண்ணியம் கட்டுப்பாடு துறைசார்ந்த முடிவுகளை வல்லுநர்கள் எடுப்பதே வழக்கம். ஆனால் இப்போது இம்முடிவுகளை ஏ.ஐ எடுக்கத் தொடங்கியுள்ளது. வங்கிச் சூழலில் ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். ஒருவருக்குக் கடன் வழங்கலாமா வேண்டாமா என்பது வங்கிகள் எடுக்கும் முக்கிய முடிவுகளில் ஒன்று. இதைத் தீர்மானிப்பது ஒரு...

Read More
aim தொடரும்

AIM IT – 3

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையின் முக்கிய அங்கம் இவர். அவருக்கொரு செல்வமகள். தன் தந்தை ரோனன் சொல்லும் கதைகளைக் கேட்டால் தான் அச்சிறுகுழந்தைக்குத் தூக்கம் வரும். வழமை போலவே...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!