‘தீபஒளித் திருநாள்’ என்கிற தீபாவளிப் பண்டிகை உலகெங்கும் ஜாதி இன பேதமின்றிக் கொண்டாடப்பட்டாலும் தமிழர்களின் தீபாவளி மிகவே விசேடமானது. தீபாவளிக் கொண்டாட்டங்களின் பட்டியலில் இனிப்புகள், பட்டாசுகள், புதிய திரைப்பட வெளியீடுகள் ஆகியவற்றினும் மேலானதாக ஒருகாலத்தில் கோலோச்சியவை பிரபலப் பத்திரிகைகள்...
Tag - சுதேசமித்திரன்
16 – திரு.வி. கலியாணசுந்தர முதலியார் (26.08.1883 – 17.09.1953) தமிழ்த்தென்றல் என்ற அடைமொழிக்கு உரியவர் ஒருவர் தமிழிலக்கிய உலகில் இருந்தார். அவர் தமிழறிஞர் மட்டுமல்ல; மிகச்சிறந்த தொழிற்சங்கவாதி. எப்படிப்பட்ட தொழிற்சங்கவாதி? இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட பிரித்தானிய அரசு, ஒரு...
15 – மகாகவி பாரதி (11.12.1882 – 11.09.1921) அறிமுகம் தமிழ்ச் சமூகம் கண்ட கவிஞர்களில் மாபெரும் புகழ் பெற்றவர்கள் என்று கணக்கிலெடுத்தால் இருவரைச் சொல்லலாம். ஒருவரைக் கவிச்சக்கரவர்த்தி என்று தமிழுலகம் போற்றுகிறது. இன்னொருவருக்கு மகாகவி என்ற சிறப்பைத் தமிழுலகம் அளித்தது. இத்தனைக்கும்...
உலகின் முதல் பத்திரிகை ஐரோப்பியக் கண்டத்தின் செருமனி நாட்டின் அண்ட்வர்ப் நகரில் வெளிவந்த ரிலேசன் என்ற பத்திரிகைதான். வெளிவந்த ஆண்டு கி.பி.1605. அமெரிக்க தேசத்திற்குப் பத்திரிகை வர இதிலிருந்து ஏறத்தாழ நூறு ஆண்டுகள் ஆக வேண்டியிருந்தது. கி.பி. 1704 ல் அமெரிக்காவின் பாசுடன் நகரில் வெளிவந்த தி பாசுடன்...