கனியுதிர் காலம் “இவங்கல்லாம் சொல்ற அளவுக்கு ஏஐ வொர்த் தானா…? இல்ல ஐடி கம்பெனிகள் பண்ற மார்க்கெட்டிங் வித்தையா?” இப்படியொரு ஐயம் பலருக்கும் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஏஐ. பல் துலக்கும் ப்ரஷ் முதல் பருவநிலையைக் கணிக்கும் சூப்பர் கம்ப்யூட்டர் வரை. உண்மையில் ஏஐயின் தாக்கம் என்ன? தொடர்ந்து இது...
Tag - ஜெனரேட்டிவ் ஏ.ஐ.
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் ஜெனரேட்டிவ் ஏ.ஐ. அறிமுகமான போது, பலரும் “இது தேறாது…” என்றே தீர்ப்பெழுதினர். ஆனால் மிகச்சில மாதங்களுக்குள்ளாகவே நிலைமை பெருமளவு மாறியுள்ளது. இன்றைக்கெல்லாம் ஏ.ஐ. மூலம் படம் வரைவது இயல்பாகியிருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பத்திரிகைகள் வரை...
அசையும் பொருளில் இசையும் நானே! அனுதினமும் ஏ.ஐ.யின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதிவிரைவாய் நிகழும் இம்மாற்றங்களைத் தொடர்ந்து கவனிப்பது சிக்கலானது. ஆனாலும் அறிந்து கொள்வது அவசியம். என்ன செய்யலாம்? இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது ஏ.ஐ. இன்டெக்ஸ் ரிப்போர்ட். ஸ்டான்ஃபோர்ட்...
செயற்கை நுண்ணறிவு மாபெரும் வேலையிழப்பை ஏற்படுத்தப் போகிறது என்ற பயம் பரவலாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஜெனரேட்டிவ் ஏ.ஐ என்னும் நுட்பம் வந்தபிறகு இவ்வாறான பயம் அதிகரித்துள்ளது. இப்பயம் முற்றிலும் அடிப்படையற்றது என்று கூறி விட முடியாது. மனிதனால் மட்டுமே செய்ய இயலும் என்று நாம் காலங்காலமாய் நம்பிவந்த...
கலை வேறு, அறிவியல் வேறு. இரண்டும் இணைகோடுகள்போலத் தொடர்ந்தாலும் ஒன்றாக இயலாது. அறிவியல் என்பது சில திட்டமிட்ட விதிகளுக்கு உட்பட்டது. ஆனால் கலை என்பது கலைஞனின் கற்பனை சார்ந்தது. எனவே சுதந்திரமான சிந்தனைதான் கலையின் ஆதார ஸ்ருதி. ஆனால் சமீபத்திய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பேரலை ஒரு பெரும்...