ரஜினி நடிப்பில், கமல் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கும் படம். நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இணைகிறார்கள். மிகப்பெரிய வாய்ப்பு. அறிவிப்பு வந்த ஒரே வாரத்தில் அந்தப் படத்தை இயக்க முடியாது எனச் சுந்தர் சி விலகிக் கொள்கிறார். ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர்கான் நடிக்கவிருந்த படம்...
Home » டூரிஸ்ட் ஃபேமிலி
Tag - டூரிஸ்ட் ஃபேமிலி











